ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகிலுள்ள ஒரு பூங்காவில் நடந்து செல்லும்போது, ஒரு இளம் தம்பதியினர் சாலையோர புதர்களில் மறைந்திருக்கும் ஒரு நீல நிற முட்டையை பார்த்துள்ளார். அது மிகவும் அழகாக இருந்ததால் அவர்கள் அதை ஆர்வத்துடன் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.அது ஒரு சாதாரண கோழி முட்டையை விட சுமார் 10 மடங்கு பெரியதாகவும், நீல நிறத்தில் பளபளப்பாகவும் இருந்தது. அந்தப் பெண் அதை எடுத்து, வீட்டிற்கு கொண்டு வந்து, சாதாரண முட்டைகளுடன் ஒப்பிட்டார். அதன் பெரிய அளவைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
இந்த முட்டையிலிருந்து குஞ்சு பொரித்த பறவையை வளர்க்க முடிவு செய்தனர். 50 நாட்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, முட்டை இறுதியாக குஞ்சு பொரித்து, ஒரு பறவை வெளிவருகிறது. அது என்னவென்றால் ஈமு கோழி. ஒரு தீக்கோழியைப் போலவே, ஈமு அதிகபட்சமாக 6 அடி உயரத்தை எட்டும் மற்றும் 50 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். ஈமு வளர்ந்ததும், அவன் தன் வளர்ப்பு பெற்றோருக்கு ஒரு குடும்ப உறுப்பினராக மாறியுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…