நைசாக பேசி அழைத்து சென்ற நண்பர்கள்… காட்டுப்பகுதியில் வாலிபருக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் பகுதியில் சேர்ந்தவர் சூர்யா. இவர் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் 4 பேர் சூர்யாவை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றார் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வெள்ளப்பட்டு அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு சூர்யா உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூர்யாவின் உடலை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சூர்யாவின் நண்பர்களை குறித்து விசாரித்தனர். அப்போது மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் சூர்யாவை கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

59 seconds ago

பெற்றோர் பேச்சை கேட்கலைனா இதுதான் கதி..! திருமணமான 6 மாதத்தில் எல்லாமே போச்சு.. “வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேன்” புலம்பி அழும் பெண்..!!

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…

16 minutes ago

“வேலை போனா போகுது நிம்மதிதான் முக்கியம்” வேலையை உதறிவிட்டு இளம்பெண் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்..!!

குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…

20 minutes ago

விஜய்-சங்கீதா சமரசம்… பிரச்னை ஓய்ந்தது… முதன்முறையாக மனம் திறந்த தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்துப் பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு விஜய்யின் தந்தை எஸ். ஏ.…

22 minutes ago

“பாசிசத்திற்கு அடிபணிய மாட்டேன்!” தமிழக மக்களுக்கு எழுதிய பரபரப்பு கடிதம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்கு உருக்கமான கடிதம்…

27 minutes ago

BREAKING: ரூ.2.44 கோடி சிக்கியது..? இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தம்..? பெரும் பரபரப்பு.!!

பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…

55 minutes ago