என்ன பண்ணாலும் வீட்ல கொசு தொல்லை அதிகமா இருக்கா?.. கவலையை விடுங்க, இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

Spread the love

பொதுவாகவே கொசுக்களிடம் இருந்து தப்புவது என்பது ஒரு சவாலான காரியம் தான். நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கொசுக்கடியில் இருந்து யாராலும் தப்ப முடியாது. இந்த கொசுக்கள் மூலமாக டெங்கு மற்றும் மலேரியா போன்ற உயிரை பறிக்கக் கூடிய ஏராளமான நோய்கள் அதிவேகமாக பரவுகிறது.

மழைக்காலம் நெருங்கி விட்டதால் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக கேடு விளைவிக்க கூடிய கொசு விரட்டிகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அவை கொசுக்களை விரட்டினாலும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டியடிக்க முயற்சிக்கலாம்.

  • முதலில் மாட்டு சாணத்தை எரிப்பதன் மூலமாக வரக்கூடிய புகையில் ஈக்கள், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் விரட்டியடிக்கப்படும். இதனை ஒருமுறை எரிப்பது குறைந்தபட்சம் 8 முதல் 10 மணி நேரம் வரை புகையை வெளியேற்றும்.
  • அடுத்ததாக சிட்ரோல்லா எண்ணையை நம்முடைய சருமத்தில் நேரடியாக தடவுவதன் மூலம் கொசுக்களை விரட்டலாம். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை இதனை பயன்படுத்துவது பயனளிக்கும்.
  • சாம்பிராணியை பயன்படுத்தி பூச்சிகள் மற்றும் கொசுக்களை விரட்டலாம். இந்த புகை நம்முடைய உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
  • எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் சிறந்த கொசு விரட்டியாக செயல்படுவதால் இதனை பயன்படுத்துவதற்கு முன்பு வேறு ஏதேனும் கேரியர் எண்ணெயில் கலந்து அதன் பிறகு பயன்படுத்த வேண்டும். ஆனால் இதனை சருமத்தில் அப்ளை செய்வதற்கு முன்னர் ஒருமுறை பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.
Nanthini

Recent Posts

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

17 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

27 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

33 minutes ago

“ஷூட்டிங் வரமாட்டேன்…” 28 ஆண்டுகளாக தீராத.. பார்த்திபன்- சேரன் சண்டை… எதனால் பிரச்சனை…? இணையத்தில் வைரலாகும் பழைய மோதல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…

42 minutes ago

“சூப்பரா பேசுனீங்க” இபிஎஸ்-ஐ மீறி முதல்வர் விஜய்யை நேரில் பாராட்டிய எஸ்பி வேலுமணி.. ஆடிப்போன அரசியல் களம்..!!

தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…

43 minutes ago

“400 அடி பள்ளம்” அடுத்த வாரம் கல்யாணம்… அதற்குள் நேர்ந்த கொடூரம்… வருங்கால கணவனின் உயிரைப் பறித்த காதலி – காரணத்தை கேட்டு அரண்டுபோன போலீஸ்..!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…

52 minutes ago