Categories: சினிமா

சமந்தாவை நேர்ல பார்த்தா என்ன செய்வீங்க?.. நாகசைதன்யா சொன்ன கூலானா பதில்.. என்ன தெரியுமா?

Spread the love

சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் ஒரே படத்தில் ஒன்றாக நடித்து காதல் மலரந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த திருமண வாழ்க்கை பலருக்கும் கடைசிவரை நீடிப்பது இல்லை. திருமணம் ஆகி சில வருடங்களில் காதல் கசந்து விட விவாகரத்து என்று முடிவெடுத்து விடுகிறார்கள்.அப்படி ஒரு ஜோடி தான் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யா பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, கன்னடம்,உள்ளிட்ட மொழிகளில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகை தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நான்கே வருடங்களில் முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிந்து போவதாக தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தார்கள்.

அதைத்தொடர்ந்து தற்போது இருவரும் அவரவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார் நாக சைதன்யா. அதில் நாக சைதன்யாவிடம் சமந்தாவை நீங்கள் நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு ஒரு ஹாய் சொல்வேன், அவருக்கு ஒரு ஹக் கொடுப்பேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

 

Mahalakshmi

Recent Posts

“47-ல் 6 போச்சு.. இப்போ 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம்?”….. எடப்பாடி தலையில் இடியை இறங்கிய செங்கோட்டையன்…. பரபரப்பு பேட்டி….!

தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே நடக்கும் கருத்து மோதல்களும் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப்…

1 minute ago

“1 வாரம்தான் டைம்…. அதுக்குள்ள இத பண்ணனும் இல்லனா?”…. முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் விதித்த கெடு… பற்றி எரியும் தமிழக அரசியல் களம்….!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…

7 minutes ago

“பல ஆண்டுகளாக பிச்சை எடுத்த மூதாட்டி…” வீட்டில் சிக்கிய ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம்…. மறைவுக்குப் பின் வெளிவந்த மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை…!!

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…

37 minutes ago

பார்த்தாலே உடம்பு நடுங்கும்..! மரமாக மாறும் மனிதர்… உலகையே மிரள வைத்த விசித்திர நோய்… வாழ்நாள் முழுவதும் தீராத வேதனை…!!

'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…

44 minutes ago

BIG BREAKING: ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்… சற்று முன் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…

53 minutes ago

“காதலால் சின்னாபின்னமான குடும்பம்”… 2 கொலை… ஒரே ஒரு ஊசியில் முடிந்த வாழ்க்கை”… மொத்தக் குடும்பத்தையும் அழித்த கொடூரக் காதல் கதை…!!

சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…

55 minutes ago