தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டவர் இயக்குனர் மிஷ்கின். தயாரிப்பாளர் இசையமைப்பாளர் நடிகர் என பன்முக தன்மை கொண்டவர். டிரெயின் என்ற படம் அவரது இயக்கத்தில் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி தான் நாயகனாக நடித்திருக்கிறார்.
இயக்குனர் மிஷ்கின் ஆரம்பத்தில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதன்பிறகுதான் சித்திரம் பேசுதடி படத்தை இயக்கினார். பிறகு முன்னணி நட்சத்திர இயக்குனராக மாறினார். இப்போது படங்களில் நடிக்கவும் பல கோடி ரூபாய் மிஷ்கின் சம்பளம் வாங்குகிறார்.
இந்த சூழலில் இயக்குனர் வின்சென்ட் செல்வா புதிய படம் ஒன்றை இயக்குகிறார். ரிச்சார்ட் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். பலத்த பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் நடிகர் மிஷ்கினும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆனால் தனது குரு இயக்கும் படம் என்பதால் இந்த படத்தில் சம்பளமே இல்லாமல் மிஷ்கின் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…
முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…
அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…
மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…