Categories: சினிமா

தளபதி ரசிகர்களுக்கு இப்படி ஒரு ட்ரீட்டா…? ஜனநாயகன் படத்தில் கிளைமேக்ஸில் டிவிஸ்ட் – இயக்குனர் எச் வினோத் போட்ட ஸ்கெட்ச்!

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. முன்னதாக படத்தின் இசை வௌியீட்டு விழா வரும் 27ம் தேதி மலேசியாவில் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜனநாயகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 5 நிமிடங்கள் கூடுதல் காட்சி வரும்.

அதில் நடிகர் விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு முதல் அவர் நடித்த 68 படங்களில் இருந்தும் பல முக்கிய காட்சிகளின் தொகுப்பு கிளிப்பிங் காட்சிகளாக திரையில் இடம்பெறும். ஜனநாயகன் விஜய்க்கு கடைசி படம் என்பதால் அவருக்கு சென்ட் ஆப் செய்யும் விதமாக கிளைமாக்ஸ் காட்சிக்கு பிறகு, அவர் இதுவரை நடித்த 68 படங்களின் தொகுப்பை 5 நிமிட காட்சியாக அதில் இயக்குனர் எச் வினோத் இணைத்துள்ளனர். இந்த தகவல் தளபதி ரசிகர்களுக்கும் டிவிகே கட்சியினருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

Elango

Recent Posts

மரண பயம் காட்டும் CCTV காட்சி… சுங்கச்சாவடியை நொடிப் பொழுதில் சாம்பலாக்கிய கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிஹோரி சுங்கச்சாவடி அருகே ஜூன் 26 அன்று அதிகாலை நிகழ்ந்த லாரிக்…

6 minutes ago

பூமியைச் சுற்றப்போகும் 17 லட்சம் ஆபத்துகள்… விண்வெளியில் நடக்கப்போகும் ‘அந்த’ பயங்கரம்… இனி நட்சத்திரங்களை பார்க்கவே முடியாதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட பகிர் அறிக்கை …!

விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…

18 minutes ago

ஆதார் கார்டில் புதிய இமெயில் அப்டேட்… இனி எல்லாமே ஃப்ரீ…! எப்படி தெரியுமா…? UIDAI அதிரடி அறிவிப்பு…!!

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…

26 minutes ago

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!”… தன் மரணச் செய்திக்கு ‘MBA சாய்வாலா’ பிரஃபுல் பில்லோரே கொடுத்த அதிரடி பதில்…!

'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…

28 minutes ago

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

34 minutes ago