Categories: சினிமா

சாப்பிட போன இடத்தில் இப்படி ஒரு அவமானமா? – கண் கலங்க வைத்த இயக்குனர் பார்த்திபன்!

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளராக வலம் வருபவர் பார்த்திபன். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நான் ரசம் தேங்காய் சட்னி என்றுதான் சாப்பிட்டு இருக்கிறேன். பாக்யராஜிடம் உதவி இயக்குனரான பிறகு முதல் முறையாக பெரிய ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றேன். அப்போது தான் அங்கு அத்தனை வகையான உணவுகள் இருப்பதை பார்க்கிறேன்.

அங்கே ஒரு தட்டு கையில் கொடுத்தனர். நான் அங்கிருந்த அயிட்டங்களை எல்லாம் என்னுடைய தட்டில் நிறைய எடுத்து வைத்துக் கொண்டே இருந்தேன். ஒவ்வொன்றாக சாப்பிட்ட பின்பு மீண்டும் வாங்கிக் கொள்ளும் பஃபே சிஸ்டம் என்று எனக்கு அப்போது தெரியாது. ஒருமுறை தான் தட்டில் எடுக்க முடியும் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்த அயிட்டங்களை எல்லாம் எடுத்ததால் என் தட்டு முழுக்க மலைபோய் குவிந்துவிட்டது. அப்போது மற்றவர்களை நான் கவனித்த போது அவர்கள் தட்டுகளில் ஒன்றிரண்டு அயிட்டங்கள் கொஞ்சமாக இருந்தன.

அப்போது அங்கு இருந்த 4 பேர் என் தட்டை ஒரு மாதிரியாக பார்த்த போது எனக்கு ரொம்பவும் அவமானமாகி விட்டது. இந்த பசி நம்மை எவ்வளவு கேவப்படுத்தி விட்டது. ஏன் இப்படி நடந்துக்கொண்டோம் என்கிற மனவருத்தம் ஏற்பட்டது. அதனால் அந்த தட்டை சாப்பிடாமல் அங்கேயே வைத்துவிட்டு வெளியே போய் விட்டேன் என்று இயக்குனர் பார்த்திபன்கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

6 minutes ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

7 minutes ago

ஆபீஸ் வேலை என பொய் சொன்ன கணவன்… செல்போனுக்கு வந்த லிங்க்… ஓபன் செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடையில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…

10 minutes ago

“ஒன்லி 2 சாய்ஸ்” என்ன பாஸ் ஓகேவா..? அமெரிக்காவிற்கு செக் வைத்த ஈரான்… டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன..?

அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…

18 minutes ago

ஒரு வருடம் டேட்டிங்க் திடீர் கர்ப்பம்.. அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த மாளவிகா… சினிமாவை விட்டு விலகிய பின்னணி..!!

90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…

21 minutes ago