Categories: சினிமா

நடிகர் விஜய் அடுத்து செய்யப் போகும் தரமான சம்பவம் – அந்த தப்பை நீங்களும் பண்ணப் போறீங்களா என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Spread the love

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய பிறகு அவரது கட்சி நடவடிக்கைகள் கூட்டங்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போன்ற பல நிகழ்வுகளும் டிவிகே என்ற யூடியூப் சேனல் வழியாக தான் ஒளிபரப்பாகின்றன. அந்த யூடியூப் சேனலிடம் இருந்து வாங்கிதான் மற்ற டிவி சேனல்களில் அந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

இப்போது நடிகர் விஜய் மேலும் 2 புதிய யூடியூப் சேனல்களை விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளார். அரசியல், சினிமா என 2 விதமான பிரிவுகளில் இந்த 2 சேனல்களையும் அவர் பயன்படுத்த உள்ளார். இதைத் தொடர்ந்து இன்னும் சில மாதங்களில் டிவி சேனல் ஒன்றையும் அவர் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாகவும் அதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே திமுக துவங்கிய கலைஞர் டிவி அதிமுக துவங்கிய ஜெயா டிவி மற்றும் விஜயகாந்த் துவங்கிய கேப்டன் டிவி போன்றவை மக்களிடம் போதிய வரவேற்பை செல்வாக்கை பெறவில்லை. அந்த சூழலில் விஜயும் டிவி சேனல் துவங்குவது வீண் வேலை. அதனால் எந்த பயனும் இல்லை என்று நெட்டிசன்கள் தரப்பில் விமர்சனம் எழுந்துள்ளது.

Elango

Recent Posts

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு..? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…

2 minutes ago

BREAKING: கட்டணம் ரத்து.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் தற்காலிகக் கட்டண விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.…

7 minutes ago

பக்தர்கள் மத்தியில் அரங்கேறிய பயங்கரம்.. மதுரையில் சிறுவனை துடிதுடிக்க வெட்டி சாய்த்த மர்ம கும்பல்..!

மதுரை புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் மர்ம…

13 minutes ago

புதுச்சேரி கோவிலில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்..! தேர்தல் வேண்டுதல் நிறைவேறியது.. முதலமைச்சர் விஜய்-க்கு சிலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய தமிழக அமைச்சர்…!!

புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…

37 minutes ago

வெளிய வாங்கண்ணே நீங்கதான் இப்ப முதல்வர்..! சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா..? தவெக தலைவர் விஜய்யை வறுத்தெடுத்த பிக்பாஸ் ஜூலி…!!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…

48 minutes ago

காட்டுராஜாவை அலறவிட்ட தாய் எருமை..! பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டியை தூக்க வந்த சிங்கம்..! பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…

54 minutes ago