நெகிழ்ச்சி வீடியோ: “கொஞ்சம் பாத்துக்கோங்க சார்” மழை வந்ததால் தனது மகனை போலீஸ் ஸ்டேஷனில் விட்டுச்சென்ற தாய்… காவலர்கள் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள்..!!

Spread the love

சீனாவின் ஹெனான் பகுதியில் உணவு டெலிவரி செய்யும் தாய் ஒருவர் சம்பவத்தன்று வழக்கம்போல பணியின்போது தன் மகனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரெனெ மழை பெய்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று அறியாமல் தவித்த அந்த தாய் அருகிலிருந்த காவல்நிலையத்தில், காவலர்கள் பாதுகாப்பில் தனது மகனை விட்டுச்சென்றுள்ளார்.

இதனையடுத்து காவலர்கள் மழையில் நனைந்திருந்த அந்த சிறுவனுக்கு உடைமாற்றி அவனை தூங்க வைத்துள்ளனர். உணவு செலிவரியை முடித்துவிட்டு தாய் திரும்பி வந்தவுடன், உறக்கத்திலிருந்த அக்குழந்தையை எழுப்பி காவலர்கள் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர். இந்தக் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், காவலர்களின் இந்த கனிவான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

Soundarya

Recent Posts

அரசு ஆசிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!.. இறுதியாக வந்தாச்சு நல்ல செய்தி.. தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு..!!

தமிழக அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. தற்போது ஆசிரியர்கள் தரப்பில்…

4 minutes ago

“தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம்”… ஒரே மேடையில் இணைந்த எடப்பாடி – அண்ணாமலை – சீமான் – விஜய் கட்சி.. பின்னணியில் அன்புமணி…!

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைமையில் சென்னையில்…

6 minutes ago

“சொன்ன வாக்குறுதி என்னாச்சு?”…. முதல்வர் விஜய் மீது உச்சகட்ட அப்செட்டில் சி.வி.சண்முகம் – விஜயபாஸ்கர்… கசிந்த அதிர்ச்சித் தகவல்….!

தமிழக அரசியலில் கட்சி தாவும் படலங்கள் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள்…

12 minutes ago

பாஜக மட்டுமில்லை… அண்ணாமலையால் தவெக – திமுக – அதிமுக – நதக-க்கு விழும் பலத்த அடி… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்…!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து முற்றிலும் விலகி 'வீ தி லீடர்'…

18 minutes ago

அதிமுகவிற்கு அடுத்தடுத்த ஷாக்.. தவெகவில் இணைந்த உடுமலை ராதாகிருஷ்ணன்… தமிழக அரசியலில் புதிய திருப்பம்…!

தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள்…

22 minutes ago

“வாயை அடக்கி பேசுங்க… வாய்ப்பு தேடி அலைந்த ஆதவ் அர்ஜுனா?”… கே.பி.முனுசாமி போட்ட “ரூட் மேப்” லிஸ்ட்… பனையூரில் நடந்த அதிரடி ட்விஸ்ட்….!

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்கு நகரத் தொடங்கியுள்ளனர்.…

40 minutes ago