கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கிடைக்காததற்கு தமிழக அரசு தான் காரணம் என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2026 ஆம் வருடம் பாஜக ஆட்சிக்கு வந்தால் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். பிரதமர் மோடி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக பங்கேற்ற நிலையில் திமுக அரசு மத்திய அரசு மீது வீண்பழி சுமத்துகிறது.
மேலும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டதாக திமுக பரப்பி வரும் தகவல் தவறானது என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசியவர் 2026ல் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்ததற்கு பின்பு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை உறுதியாக கொண்டு வருவோம் என்றும் கூறியுள்ளார்.
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…
முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…
அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…
மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…