தமிழகத்தில் கூட்டணி மாற்றம் வேண்டாம் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கார்கே இதனை தமிழக நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி தொடர்வதாக செல்வ பெருந்தகை நேற்று கூறியிருந்தார். சில நாட்களாகவே பேசப்பட்டு வந்த காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி விவகாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது.
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…
முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…
அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…
மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…
அறிமுகமில்லாத ஒரு புதிய நகரத்திற்குப் பயணம் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் யாரையும் நிலைகுலையச் செய்துவிடும். அப்படி ஒரு…