“என்னால ஆசையை கட்டுப்படுத்த முடியல” 42 வயசுல விபரீத முடிவு.. ஆணுறைப்பை வெட்டி வீசிய நபர்.. பெரும் பயங்கரம்..!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், தன் பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் 42 வயது நபர் ஒருவர் கோடாரியால் தனது ஆணுறுப்பைத் தானே வெட்டிக்கொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கடுமையான ரத்தக்கசிவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட அந்த நபர் கடுமையான மனநலப் பாதிப்புக்கு உள்ளானவர் என்பது தெரியவந்துள்ளது. மனநலக் கோளாறு காரணமாகவே அவர் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று போலீஸார் தரப்பில் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து மேலும் பல கோணங்களில் விசாரணை நீடித்து வருகிறது.

Soundarya

Recent Posts

“அரசு மருத்துவமனை படுக்கையில் ரத்தக் களம்”…. தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைக் கொடூரமாகக் கடித்த எலி… திருச்சியை நள்ளிரவில் உலுக்கிய சம்பவம்….!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை அதிகாலையில் எலி கடித்த சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே…

7 minutes ago

“சினிமா பார்த்து கண்ணீர் வடித்தால் போதாது”…. அடுத்தடுத்து லாக்-அப் மரணங்கள்…. உண்மை இதுதான்….. முதல்வர் விஜய்யை வளைத்து தாக்கும் உதயநிதி…!

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அருணாச்சலம், சட்டவிரோத மதுபான விற்பனை புகாரில் தென்பாகம் காவல்துறையினரால்…

12 minutes ago

“என் சாவுக்கு மோடிதான் காரணம்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தூக்கில் தொங்கிய அதிர்ச்சி சம்பவம்… உருக்கமான கடைசி ஆசை….!

தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், யெல்லாரெட்டிபேட் மண்டலத்தைச் சேர்ந்த ரச்சார்லா கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்லா வம்ஷி (25).…

23 minutes ago

“மதுரையை தூக்கிக் கொடுக்கணும்… கயல்விழி போட்ட கண்டிஷன்”… கடுப்பாகி கதவை மூடிய விஜய்… அழகிரி குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த CM…!

மேலதிகாரங்களின் புறக்கணிப்பால் திமுகவில் ஓரங்கட்டப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், தற்போது தங்களின் அரசியல் எதிர்காலத்திற்காக மாற்றுக்கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இந்தச்…

29 minutes ago

“வெயில் தாங்க முடியல… வாட்டர் அடிங்க…” போலீஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்…! போராட்டக் களத்தில் டான்ஸ் ஆடி… இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…

2 மணத்தியாலங்கள் ago

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago