Categories: சினிமா

விஷாலின் வாழ்க்கையில் ஒளியேற்றிய அம்பானி.. பல வருட பிரச்சனைக்கு ஒரு வழியாக கிடைத்த தீர்வு..!!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் கடைசியாக ரிலீஸ் ஆனது. இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக கலகலப்பு 3 திரைப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு மதகஜராஜா என்ற திரைப்படம் உருவானது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து மதகதராஜா படத்தை தயாரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் நெருக்கமான வட்டாரத்திற்கு மட்டும் மதகஜராஜா படம் திரையிட்டு காட்டப்பட்டது.

படத்திற்கான வரவேற்பு நன்றாக இருந்ததால் வருகிற செப்டம்பர் மாதம் மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. சில சிக்கல்கள் காரணமாக மதகஜராஜா படத்தை ரிலீஸ் செய்யாமல் இருந்தனர். 11 வருட போராட்டத்திற்கு பிறகு படம் ரிலீசுக்கு தயாராகிறது. ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்திற்கு சொந்தமாக சாலிகிராமத்தில் ஒரு இடம் இருந்தது. அந்த இடத்தில் தான் பிக் பஜார் இயங்குகிறது.

இந்நிலையில் அந்த இடத்தை அம்பானி வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்வான்ஸ் தொகையாக அம்பானி 200 கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தை வைத்து தான் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனத்தினர் மதகஜராஜா படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர். எது எப்படியோ படம் விரைவில் ரிலீஸ் ஆகவேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது செம டிரீட்டாக அமைந்துள்ளது.

admin

Recent Posts

விபத்து என நாடகமாடிய BSF வீரர்… மனைவியின் உடலில் இருந்த காயங்கள் காட்டிய உண்மை… 12 ஆண்டு திருமண வாழ்க்கையில் அரங்கேறிய கொடூரம்… போலீஸ் அதிரடி கைது…!!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் என்பவர் தனது மனைவி ராமாவை கொலை…

1 minute ago

“பாசமாய் வளர்த்த ஒரே மகள்…” நர்ஸ் வேலைக்கு சென்ற இளம்பெண்…. ஒரே நொடியில் சிதைந்த கனவுகள்…. கதறி அழுத பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…

13 minutes ago

மனிதாபிமானம் எங்கே போனது?… படுக்கையில் ரத்த வெள்ளம்… தூக்கத்தில் இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்… போலீஸ் தீவிர வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…

13 minutes ago

“கட்டிலுக்கு அடியில் அரைகுறை ஆடையுடன்…” தயங்கிய மனைவி… சர்ப்ரைஸ் கொடுக்க வந்த கணவருக்கு ஷாக்… மாமனாருக்கு போன் போட்டு… 6 மாதத்தில் முடிந்த காதல் வாழ்க்கை…!!

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குத் திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், கணவனின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர்…

22 minutes ago

திக்.. திக்..! பேன்சி கடையில் பட்டப்பகல் பயங்கரம்… பெண்ணை குத்திவிட்டு இளைஞர் தற்கொலை முயற்சி… வெளிவந்த பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து…

23 minutes ago