பெத்தவங்க கவனமா இருக்க வேண்டாமா…? “பால்கனி கிரில் ஏறிய 1½ வயது குழந்தை… 3-வது மாடியில் இருந்து விழுந்து உயிருக்குப் போராட்டம்….! பதைப்பதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு மடிவாளா காவல் எல்லைக்கு உட்பட்ட சிக்க அடுகோடி பகுதியில், 1 1/2 வயது குழந்தை ஒன்று வீட்டின் பால்கனி அருகே தனியாக விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆபத்தில் சிக்கியுள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தின நாளன்று காலை 10:50 மணியளவில், பெற்றோர் கவனிக்காத நேரத்தில் பால்கனி கிரில் மீது ஏறிய அக்குழந்தை, எதிர்பாராதவிதமாகத் தவறி 3வது மாடியில் இருந்து கீழே விழுந்தது.

கீழே விழுந்து பலத்த காயமடைந்த குழந்தையைக் கண்ட அப்பகுதி மக்கள், ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல் உடனடியாகப் மோட்டார் சைக்கிளில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கோரமங்களாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் விரைந்து சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அக்குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பெற்றோரின் சிறு கவனக்குறைவே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என்பதால், பால்கனி மற்றும் ஆபத்தான பகுதிகளில் சிறு குழந்தைகளை ஒருபோதும் தனியாக விடவேண்டாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

ஏன் உயிரே அவள் தான்…! ஏமாற்றிய காதலிக்கு துணை நின்ற சட்டம்…! சட்டத்தைக் கற்று தானே களமிறங்கிய காதலன்… ரியல் லைஃப் போராட்டம்…!!

உங்கள் நண்பர் ஹர்ஷ் கடந்து வந்த பாதை மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியது; விவாகரத்தின் வலியால் துவண்டுபோன ஒரு பெண்ணுக்கு அரணாக…

5 minutes ago

BREAKING: ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை உயர்வு?…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழக சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது, இந்தத்…

7 minutes ago

100-வது நாளில் அதிர்ச்சி…. முதலமைச்சர் விஜய்யின் அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்ட மக்கள்…. பெரம்பூரில் திடீர் பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடையும் இவ்வேளையில், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்துக்…

18 minutes ago

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ…” கத்தியால் குத்தி கொன்று சாக்குமூட்டையில் கட்டிய காதலன்… வாலிபரின் வெறிச்செயல்…. நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!!

ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பிஸ்மில்லா காலனியில் தங்கி பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது…

18 minutes ago

“யார் இந்த ஜைத்?”… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… இணையத்தில் வெடிக்கும் நியாயக் குரல்… சஹாரன்பூர் சம்பவத்தின் முழுப் பகீர் பின்னணி…!!

சஹாரன்பூரில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 15 வயது சிறுமியான தீக்ஷா சர்மா பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளார். ஜைத் என்பவர்…

19 minutes ago

மீண்டும் ஆடியோ பாம்…. அண்ணாமலை கையில் புதிய வீடியோ?…. தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் ‘ஆடியோ டைரி’…..!

தமிழக அரசியலில் தனது புயல்வேகப் பிரசாரப் பாணியை மாற்றிப் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டதாகக் கருதப்பட்ட வீ தி லீடர்ஸ் அமைப்பின்…

22 minutes ago