மீண்டும் ஆடியோ பாம்…. அண்ணாமலை கையில் புதிய வீடியோ?…. தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் ‘ஆடியோ டைரி’…..!

Spread the love

தமிழக அரசியலில் தனது புயல்வேகப் பிரசாரப் பாணியை மாற்றிப் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டதாகக் கருதப்பட்ட வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, தற்போது மீண்டும் தனக்கே உரிய ‘ஆடியோ அரசியலை’ கையில் எடுத்துள்ள சூழல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2023-ல் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்பட்ட ஆடியோக்களை வெளியிட்டு அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கினார். தொடர்ந்து 2024-ல் 2G விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மற்றும் ஜாபர் சேட் பேசிக்கொண்டதாகச் சொல்லப்படும் ஆடியோ கிளிப்பை வெளியிட்டு அதிரடி கிளப்பினார். அந்த வரிசையில், தவெக அமைச்சர்கள் கமிஷன் மற்றும் லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தற்போது எழும்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதன் மூலம், தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஆடியோ விவாத புயலைக் கிளப்பியுள்ளார்.

Nanthini

Recent Posts

BREAKING: 24 மணி நேரத்தில் பத்திரப்பதிவு சான்றிதழ்… பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம்…. முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்….!

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் "வருகையில்லா ஆவணப்பதிவு" எனும்…

8 minutes ago

“மைதானத்தில் பவுடர் நுணுக்கிய அமைச்சர்”…. உதயநிதி எழுப்பிய கேள்வி… சட்டப்பேரவையில் கதறிய தவெக… காரசார விவாதம்…!

கோவை மாணவன் அமுதன் படுகொலை சம்பவம் தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே…

15 minutes ago

அடியாத்தி…! இப்படி எவ்ளோ நேரம் ட்ராவல் பண்றது…? ரயிலில் அலைமோதிய கூட்டம்… கொந்தளிக்கும் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா ரயில் சந்திப்பில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்து, ரயில்களில் ஏறுவதற்கு கடும் சிரமத்தை சந்திக்கும் புகைப்படம்…

17 minutes ago

“என் கணவரைக் காப்பாற்றுங்கள்”…. கதறி அழுது தரையில் புரண்ட மறைந்த மீனவர் மனைவி… ஆட்சியர் அலுவலகத்தில் நெஞ்சை உலுக்கிய காட்சி….!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியா கடற்பகுதியில் வழக்கம் போல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,…

22 minutes ago

“என் மூடை கெடுத்துட்ட”…. தேனிலவில்திடீரென வந்த மாதவிடாய்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்…. ரத்த வெள்ளத்தில் அலறிய மனைவி…!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நிகில் மிஸ்ரா என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் திருமணம்…

31 minutes ago

“CM விஜய்யைப் பார்த்து எழாத உதயநிதி”…. ‘கண்ணியத்தைக் கத்துக்கொடுங்க’…. அவையில் ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த தவெக அமைச்சர்…..!

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 74 தொகுதிகளில் வெற்றி…

38 minutes ago