“பாசமாய் வளர்த்த ஒரே மகள்…” நர்ஸ் வேலைக்கு சென்ற இளம்பெண்…. ஒரே நொடியில் சிதைந்த கனவுகள்…. கதறி அழுத பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள மௌலா அலி ஹவுசிங் போர்டு காலனியில் வசித்து வந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்த இவர், கோல்கொண்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து மௌலா அலி ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்.

ரயிலை விட்டு இறங்கிய மானசா, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக வந்தே பாரத் ரயில் அவர் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் செகந்திராபாத் ரயில்வே பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

100 நாள் சாதனை… TN தாண்டி ஆந்திரா, தெலங்கானாவிற்கு பாயும் தவெக…. டெல்லிக்கு ஸ்கெட்ச் போடும் விஜய்…. கசிந்த சீக்ரெட்….!

தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில்…

1 minute ago

ஏன் உயிரே அவள் தான்…! ஏமாற்றிய காதலிக்கு துணை நின்ற சட்டம்…! சட்டத்தைக் கற்று தானே களமிறங்கிய காதலன்… ரியல் லைஃப் போராட்டம்…!!

உங்கள் நண்பர் ஹர்ஷ் கடந்து வந்த பாதை மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியது; விவாகரத்தின் வலியால் துவண்டுபோன ஒரு பெண்ணுக்கு அரணாக…

7 minutes ago

BREAKING: ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை உயர்வு?…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழக சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது, இந்தத்…

9 minutes ago

100-வது நாளில் அதிர்ச்சி…. முதலமைச்சர் விஜய்யின் அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்ட மக்கள்…. பெரம்பூரில் திடீர் பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடையும் இவ்வேளையில், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்துக்…

20 minutes ago

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ…” கத்தியால் குத்தி கொன்று சாக்குமூட்டையில் கட்டிய காதலன்… வாலிபரின் வெறிச்செயல்…. நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!!

ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பிஸ்மில்லா காலனியில் தங்கி பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது…

20 minutes ago

“யார் இந்த ஜைத்?”… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… இணையத்தில் வெடிக்கும் நியாயக் குரல்… சஹாரன்பூர் சம்பவத்தின் முழுப் பகீர் பின்னணி…!!

சஹாரன்பூரில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 15 வயது சிறுமியான தீக்ஷா சர்மா பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளார். ஜைத் என்பவர்…

21 minutes ago