“ஐயோ… உன்ன விட்டுட்டு என்னால வாழ முடியாதுடி… உயிரை விடத் துணிந்த காதலர்கள்… தீராத நோயால் விபரீத முடிவு… காதலி பரிதாப பலி… சோகத்தில் முடிந்த காதல் கதை…!”

Spread the love

மேற்கு கோதாவரி மாவட்டம், பீமவரத்தைச் சேர்ந்த லலிதாம்பிகா (20) மற்றும் குமுடவள்ளியைச் சேர்ந்த சந்தீப் குமார் (22) ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். சந்தீப் தனது பெற்றோருக்கு லலிதாம்பிகாவை அறிமுகப்படுத்தியதை அடுத்து, சந்தீப்பின் சகோதரியின் திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க இருவீட்டுப் பெரியவர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், லலிதாம்பிகாவிற்குத் தீராத கடுமையான நோய் இருப்பது தெரியவந்ததால், மனமுடைந்த காதலர்கள் இருவரும் ஒன்றாக உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, வென்றா கிராமத்தில் உள்ள அடவிகோடுலா லாக்ஸ் அருகே உள்ள கால்வாயில் திங்கள்கிழமை இரவு இருவரும் குதித்தனர். இதில் லலிதாம்பிகா நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

https://twitter.com/TeluguScribe/status/2087075746967863456/video/1

அப்பகுதி மக்கள் சந்தீப்பை உடனடியாக மீட்டு பீமவரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லலிதாம்பிகாவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Swetha

Recent Posts

“வரதட்சணை கொடுமையால் அம்மா வீட்டிற்கு வந்த பெண்…! ஆத்திரத்தில் மூக்கை கிள்ளி ரத்த களறியாக்கிய கணவர்… மாமனார் வீட்டில் அராஜகம்…. பகீர் சம்பவம்..!!

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டம் கொத்தபள்ளி பகுதியில், வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கைக்…

6 minutes ago

“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” பொறி விற்று பிழைத்த ஏழை… அடித்து தூக்கி எறிந்து அராஜகம் செய்த ரவுடி…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…

35 minutes ago

“இன்ஸ்டாகிராமில் மர்ம பதிவு…” 48 மணி நேரத்தில் அழுகிய நிலையில் பெண் போலீசின் சடலம்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…

45 minutes ago

“ரகசிய 6 போன் கால்கள்…” கோடீஸ்வரர் கொலையில் அதிரடித் திருப்பம்… பெற்ற தந்தையை கொல்ல கூலிப்படைக்கு ஸ்கெட்ச் போட்ட மகனா…? திடீர் டுவிஸ்ட்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…

1 மணத்தியாலம் ago

“செங்குத்தான ஏற்றத்தில் பின்னோக்கி பாய்ந்த லாரி…” நொடி பொழுதில் மரணத்தின் பிடியில் சிக்கிய பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்…!!

செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…

1 மணத்தியாலம் ago