குஷியோ குஷி… தமிழகத்தில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை… காலையிலேயே குட் நியூஸ்…!

Spread the love

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது அரையாண்டு விடுமுறை முடிந்த உடனே மீண்டும் பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி மாணவர்களை குஷிப்படுத்தியுள்ளது. பள்ளிகள் திறந்த உடனே  மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக 2 மாவட்டங்களுக்கு ஜனவரி 7ஆம் தேதி இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கும் இன்று ஜனவரி 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

உணவு மானியத்திற்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு…! “ரேஷன் கடைகளில் இனி முழு கோதுமைக்கு குட்பை…” பட்ஜெட்டில் வெளியான பாக்கெட் கோதுமை மாவு திட்டம்…!!

தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தில்…

8 minutes ago

கடன் ரூ.10.98 லட்சம் கோடி…! “வருவாய் துண்டு விழுந்தது எவ்வளவு…? பட்ஜெட்டில் இடம்பெற்ற பற்றாக்குறை மற்றும் செலவின பட்டியல்…!!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன்…

20 minutes ago

சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் எங்கே….? “பட்ஜெட் பிளாஸ்ட் இல்ல, வெறும் வேஸ்ட்…” தவெக அரசை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்…!!

தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…

33 minutes ago

“செயற்கை நுண்ணறிவு முதல் தாய்மாமன் சீர் வரை….” தமிழக பட்ஜெட் 2026-ன் டாப் 10 மாஸ் திட்டங்கள்…!!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…

42 minutes ago

“3 மணி நேரம் ரூமில் அடைத்து வைத்து…” பங்குச்சந்தை ஆலோசகர் பி.ஆர். சுந்தருக்கு சிக்கல்…! பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரால் பரபரப்பு….!

சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…

56 minutes ago

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! ரூ.838 கோடியில் புதிய காப்பீட்டு திட்டம்… பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு…

1 மணத்தியாலம் ago