“அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு எதுக்கு”… 5 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த கணவன்… மனவேதனையில் இளம்பெண் விபரீத முடிவு…!

Spread the love

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் களியடி கிராமத்தை சேர்ந்த சுகுமாரன் (38) என்பவருக்கும் ரேஷ்மா (32) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் நர்சிங் படித்திருந்த சுகுமாரன் இஸ்ரேல் தலைநகரில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு அவர் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு மருத்துவ பராமரிப்பாளர் வேலை செய்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அவர் அங்கு தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் அவர் மருத்துவப் பணியாளராக இருந்த மூதாட்டியும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சுகுமாரனின் உடல் கடந்த வாரம் புதன்கிழமை கேரளாவிற்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கணவன் உயிரிழந்த சம்பவத்தால் ரேஷ்மா மிகுந்த மனவேதனை அடைந்த நிலையில் மனரீதியில் பாதிக்கப்பட்ட மனநல சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கணவன் மறைவால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ரேஷ்மா தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு போராடிய அவரை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ரேஷ்மா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

Nanthini

Recent Posts

தலைக்கு மேல் தீ… கண்ணெதிரே மரணம்… மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் அரங்கேறிய நரகக் காட்சி…!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென பயங்கர தீ…

6 minutes ago

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…? பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன..? ஆனந்த் சீனிவாசன் கொடுத்த ஷாக் தகவல்…!

அமெரிக்க பெடரல் வங்கியின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகளால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2,493…

12 minutes ago

வகுப்பறையில் ‘குகும்பர் பார்ட்டி’… தட்டிக்கேட்ட பெற்றோரை அலறவிட்ட ஆசிரியை… வைரலகும் ஷாக்கிங் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை வகுப்பறையை…

16 minutes ago

BIG NEWS: திமுகவின் முக்கிய புள்ளி தவெகவில் இணைந்தார்…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு….!

அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…

20 minutes ago

“கத்தி ரெண்டு பக்கமும் கூர்மையானது…” ஜாமீனில் வெளியே வந்ததும் முதல்வர் விஜய்க்கு ஓப்பனாக அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்த மிரட்டல்…!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…

23 minutes ago

மருமகனின் ரகசிய போன் கால்.. பாத்ரூம் கதவை உடைத்த கள்ளக்காதலன்… 10 வயது மகனின் கண்முன்னே தந்தைக்கு நேர்ந்த கொடூரம்… மதுரையில் சினிமா பாணியில் நடந்த பழிவாங்கல்….!

மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…

26 minutes ago