Categories: சினிமா

முதன்முறையாக அமெரிக்காவில் உலகநாயகன் கமலஹாசனின் துணிக்கடை… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் & வீடியோ…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. கமலஹாசன் நடிகராக மட்டுமே மக்கள் நீதி மையம் என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார். மேலும் சினிமா சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகளிலும் கமலஹாசன் அவ்வப்போது பங்கெடுத்து வருகிறார்.

கலாச்சாரம், காந்தியம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட களங்களில் நடக்கும் மாநாடு கருத்தரங்களில் அவ்வப்பொழுது கலந்து கொண்டு வருகிறார். மகாத்மா காந்தியின் தீவிர பின்பற்றாளரான உலகநாயகன் கமலஹாசன் கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்து விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வருபவர்.

நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதருக்காக புது நிறுவனம் ஒன்றை தொடங்கியிருப்பதாக கூறி அதன் பெயரையும் லோகாவையும் அறிமுகப்படுத்தியிருந்தார். . KH – House of Khaddar என தன் நிறுவனத்தின் பெயரை கமல்ஹாசன் அறிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக காஞ்சிபுரம் சென்ற போது இந்த எண்ணம் தோன்றியதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது நடிகர் கமலஹாசன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் புதிதாக KH – House of Khaddar நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில்  வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….

Begam

Recent Posts

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

22 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

45 minutes ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

58 minutes ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

58 minutes ago

ச்சீ.. பெற்ற தாய் என்றும் பாராமல்… வெளிநாடு செல்ல ரூ.20 லட்சம் கேட்டு… கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கிய மகன்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…

1 மணத்தியாலம் ago

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

1 மணத்தியாலம் ago