Categories: சினிமா

“சிவகார்த்திகேயன், இன்னொரு பிரபுவாக மாறுவார், இமானை அவர் மிரட்டிய ஆதாரம் ரெக்கார்டு இருக்கு”.. பகீர் கிளப்பிய பிரபலம்..

Spread the love

இசையமைப்பாளர் இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியதை அடுத்து, தமிழ் சினிமாவில் பரபரப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர் பிஸ்மி, சிவகார்த்திகேயன் குறித்த பல தகவல்களை கூறி வருகிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பிஸ்மி கூறியதாவது, சிவகார்த்திகேயனை பொருத்த வரை இனி அடுத்தடுத்து வரும் அவர் படங்களுக்கு மிகப்பெரிய கண்டம் காத்திருக்கிறது. அயலான் படம் கூட அவருக்கு பெரிய வெற்றியை தரப்போவது இல்லை.பெண்கள் விஷயத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் பெயர் கெட்டுவிட்டாலே பிறகு அவர்கள் படம் சரியாக ஓடாமல் மார்க்கெட் இழந்து விடுவர்.அவர்களது உண்மை முகம் தெரிந்துவிட்டால், ரசிகர்கள் அவர்களை அலட்சியப்படுத்தி விடுவர். ஒரு காலகட்டத்தில், பிரபு படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக அமைந்து புகழின் உச்சியில் இருந்தார். குஷ்புவுடன் அவருக்கு இருந்த உறவு வெளியே தெரிய வந்ததை அடுத்து, அவரால் மறுபடியும் தனது பழைய இடத்தை பிடிக்கவே முடியவில்லை. நடிகர் பார்த்திபனையும் மனைவி சீதாவை விவகாரத்து செய்த வகையில், அதே நிலையை அடைந்தார்.தம்பி மாதிரி பழகிய ஒருவருக்கு, நம்பிக்கை துரோகம் செய்த ஒருவரை மக்கள், மன்னிக்க மாட்டார்கள். அதுவும் சிம்பு, தனுஷ் போன்றவர்களாக இருந்தால், பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நம்ம வீட்டு பிள்ளையாக நினைத்த சிவகார்த்திகேயனா இப்படி என பலரும், அதிர்ச்சியடைந்து விட்டனர். இதுவரை சிவகார்த்திகேயன் இதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். இமான் பேசிய அந்த வீடியோ வெளியான பிறகு, அடுத்த நாள் இரவு, சிவகார்த்திகேயன், இமானை போனில் அழைத்து பேசி இருக்கிறார். அந்த வீடியோவை டெலிட் செய்து விடுமாறு முதலில் வேண்டுகோளாகவும், பின்னர் மிரட்டும் தொனியிலும் அவர் பேசியதற்காக ரெக்கார்டு ஆதாரம் இருக்கிறது. இவர் மீது பழி போட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை, என்று கூறி இருக்கிறார் பிஸ்மி.

admin

Recent Posts

அட கொடுமையே… வாடிக்கையாளர் போல வந்து துப்பாக்கிச் சூடு… நகைக் கடையில் நடந்த பகீர் சம்பவம்… பதறவைக்கும் வீடியோ…!

பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…

3 minutes ago

ஐயோ… என் 300 ரூபாய் போச்சு… தம்பிக்குத் துணி எடுக்க முடியாதே?… கதறி அழுத பாட்டி… பேருந்துக்குள் நடந்த அந்த சம்பவம்… நெட்டிசென்களை கலங்க வைக்கும் வைரல் வீடியோ…!

ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…

12 minutes ago

காதலனா? கணவனா? துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் பார்சல்… சினிமாவை மிஞ்சும் கொடூரம்… காட்டிக்கொடுத்த சென்ட்ரல் சிசிடிவி… போலீஸ் வலைவீச்சு…!!

சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற…

19 minutes ago

“அவனைக் கொன்னுடு.. இல்லனா நான் செத்துருவேன்”….. மனைவியின் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்து அலறி அடித்து ஓடிய கணவன்…. இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்…!

மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலம் சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவருக்கும், சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்பவருக்கும்…

32 minutes ago

“விஜய் அங்கிள் சொன்னது தான் எனக்கு நடந்துச்சு”… தந்தையை பதறவைத்த 8 வயது மகளின் வாக்குமூலம்.. நிஜத்தில் வெளிவந்த பகீர் சம்பவம்…!!

சென்னையை அடுத்த கே.கே. நகரில் வசிக்கும் 8 வயது சிறுமி, பெற்றோர் பிரிந்து வாழ்வதால் தனது தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து…

37 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அரங்கேறிய உச்சகட்ட திருப்பம்… பின்னணியில் ஷோபா சந்திரசேகர்…. உடைந்தது ரகசியம்….!

தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை இன்று செங்கல்பட்டு குடும்ப நல…

38 minutes ago