நடிகை நமீதா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சரத்குமார், சத்யராஜ், ஜீவன் ஆகியோருடன் அதிக படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்துக்கு பிறகு, டிவி சேனல்களில் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வந்து கலந்துக்கொண்டார். இப்போது, பாஜகவில் இருந்து வருகிறார். பாஜக அரசியல் கூட்டங்களில், பிரசாரங்களில் பங்கெடுத்து வருகிறார். சினிமாவில் சமீபமாக நடிப்பது இல்லை. இவரது கணவர் சௌத்ரி. இவர் இப்போது, ஒரு சிக்கலில் மாட்டியிருப்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நர்பத்கேடா பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியும், தேவன்ஷ் என்ற இளைஞரும்…
பெங்களூருவில் உணவு சமைத்து தராத ஆத்திரத்தில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை போர்வைக்குள் மறைத்து பீகாருக்கு தப்பிய…
ஹரியானாவின் சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பட்டப்பகலில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர்…
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவை நிகழ்வுகள் கிரிக்கெட் போட்டியைப் போல பொதுமக்கள்…
கிழக்கு டெல்லியில் சொத்து தகராறு காரணமாக 'தி ஸ்டேர்கேஸ்' என்ற வெப் சீரிஸைப் பார்த்துத் திட்டமிட்டு மனைவியைக் கொடூரமாகக் கொலை…
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தின் போது, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல்…