இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விஜய் படங்களை இயக்கிய இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் நெல்சன் அட்லி ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் களத்தில் பரபரப்பாக இருந்து வரும் நடிகர் விஜய் இந்த விழாவில் முக்கிய அறிவி்புகள், குட்டி கதை சொல்லி ரசிகர்களை குஷிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கமல் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
பென்னருகட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேகிஹள்ளியில் முட்டை சாதம் தீர்ந்துவிட்டதாகக் கூறி எழுந்த தகராறு, வாள் வீச்சு தாக்குதலில் முடிந்துள்ளது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் கஜனி பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுச் சிறுமி ஒருவர்,…
சென்னை சௌகார்பேட்டையில் மீன் வண்டி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த திண்டிவனத்தைச் சேர்ந்த முருகன் (54), புளியந்தோப்பு சுந்தரபுரம் 2-வது தெருவில்…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் வொார்த் பகுதியில், கடந்த 1971-ஆம் ஆண்டு 22 மாதக் குழந்தையாக இருந்த மெலிசா…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கவும் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முதலமைச்சர்…
இரவில் சாலையில் செல்லும் பெண் ஒருவர் செய்த செயல், அங்கு நடந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் பெரும் புதிராக மாற்றியுள்ளது. சாலையில்…