நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்துக்கு பின் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர் 173 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த படம் ஒரு காமெடி திரைக்கதையில் உருவாக உள்ளதாகவும் இதில் ரஜினிகாந்த் மீசை தாடி இல்லாமல் கிளீன் ஷேவ் செய்த ஒரு கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் தில்லுமுல்லு ரஜினி போல அந்த கேரக்டர் இருக்கும் என்றும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…
நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…
தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…