Categories: சினிமா

அப்படி நடந்தால் என்னை கண்டிப்பா கூப்பிடுங்க… அவதார் 3 பட ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், இயக்குனர் ராஜமௌலியிடம் வைத்த கோரிக்கை!

Spread the love

ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான அவதார் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலை குவித்தது. இந்த படம் 3 ஆஸ்கார் விருதுகளையும் வென்றது. அதன்பிறகு 13 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி அவதார் தி வே ஆப் வாட்டர் என்ற அவதார் படத்தின் 2ம் பாகம் வெளியாகி அந்த படமும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் அவதார் படத்தின் 3ம் பாகமான அவதார் ஃபயர் அண்ட் ஏஸ் படம் நாளை மறுதினம் 19ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அவதார் 3 பாகத்தை இந்தியாவில் பிரமோஷன் செய்யும் விதமாக இயக்குனர் ராஜமௌலிக்கு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சிறப்பு வீடியோ நேர்காணலில் பேசியுள்ளார். அதில் அவதார் படம் குறித்த பல விஷயங்களை அவர் ராஜமௌலியிடம் பகிர்ந்து இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி படம் குறித்து கேட்டறிந்த ஜேம்ஸ் கேமரூன், அந்த படத்தில் புலிகளை வைத்து ஏதேனும் காட்சிகள் படமாக்கப்பட்டால் என்னை கூப்பிடுங்கள். நான் கட்டாயம் வருகிறேன் என்று ஜாலியாக கூறியிருக்கிறார். அந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Elango

Recent Posts

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

1 minute ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

4 minutes ago

விவாகரத்து கேஸை மறந்த கணவன்… பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி… வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி செய்த காரியம்….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…

6 minutes ago

“நள்ளிரவில் நடந்த கொடூரம்… 12 வயது மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த அவலம்”… திருட வந்த கும்பல் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…

10 minutes ago

கழுகுப்பார்வையா இது..? கண்ணிமைக்கும் நேரத்தில்.. தண்ணீருக்குள் இருந்து தூக்கப்பட்ட பிரம்மாண்ட மீன்…! மிரண்டுபோன நெட்டிசன்கள்…!

விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…

12 minutes ago

“பணத்தைக் கொடுத்தா தான் வேலை!” சஸ்பெண்ட் ஆனவரிடமே ₹1.30 லட்சம் லஞ்சம். கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது…

14 minutes ago