Categories: சினிமா

விஜய் டிவி டிடி-க்கும், ‘ஜெயிலர்’ இயக்குனர் நெல்சனின் மனைவிக்கும் இப்படி ஒரு உறவா…? இத்தனை நாளா இது தெரியாம போச்சே…!

Spread the love

நயன்தாரா – யோகி பாபு வைத்து முழுக்க முழுக்க காமெடியை புகுத்தி செம சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன் திலிப்குமார். இதற்க்கு முன் ‘வேட்டை மன்னன்’ படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் பாதியிலேயே நின்றுபோய்விட்டது. அதன்பிறகு டாப் நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்கள் பலரும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டினார்கள்.

அடுத்த படமே சிவகார்த்திகேயனுக்கு கதைசொல்லி ‘டாக்டர்’ என்னும் காமெடி திரைப்படத்தை எடுத்து வெற்றி கண்டார்.இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஓடியது.பின் விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. வசூல் ரீதியாகவும் ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தாலும், விஜய் திரைவாழ்க்கையில் சுறா படத்திற்கு பின் மோசமான விமர்சனங்களை பெற்ற திரைப்படமாக பீஸ்ட் அமைந்தது.
இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை செய்தது. இவருடைய மனைவியை பலரும் பார்த்ததில்லை. தற்பொழுது இயக்குனர் நெல்சனின் மனைவியும் , விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான டிடி-யும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை டிடி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது இயக்குனர் நெல்சனின் மனைவியும் , டிடி யும் ஒன்றாக காலேஜில் படித்தவர்களாம். இவர்களுடன் சேர்ந்து ஒரு சில தோழிகளும் புகைப்படம் எடுத்தும் ரீல்ஸ் செய்தும் மகிழ்ந்துள்ளனர். இதோ அந்த வீடியோ…
Begam

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

5 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

5 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

6 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

6 மணத்தியாலங்கள் ago