பிரபல பாலிவுட் நடிகையான நுஷ்ரத் பாருச்சா தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் இஸ்ரேலில் கடந்த செப்டம்பர் 28முதல் அக்டோபர் 7 வரை நடைபெற்ற 39வது Haifa International Film Festival-ல் கலந்து கொள்வதற்கு சென்றுள்ளார். நேற்றைய தினத்தில் காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்திய நிலையில் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும் 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாகவும், 1600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த போர் காரணமாக திரைப்பட விழாவுக்குச் சென்ற நடிகை நுஷ்ரத் அங்கு சிக்கியுள்ள நிலையில், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பாலிவுட் வட்டாரமே மிகப்பெரிய சோகத்தில் மூழ்கியது. ஆனால் இந்திய தூதரகம் தற்பொழுது அவரை தேடி கண்டுபுடித்து இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். அவர் இந்தியா வந்தடைந்ததை எண்ணி அவரது ரசிகர்கள் தற்பொழுது மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அவரது முகத்தில் இஸ்ரேலில் பதைபதைக்க வைத்த அந்த நிமிடங்களின் சோகமும் தெரிகிறது. இதோ அந்த வீடியோ…
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…