Categories: CINEMA

‘ரோஜா ஆபாச பட நடிகையா’…? வீடியோ வெளியிட்டு கொந்தளித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்…  வைரலாகும் வீடியோ…!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அழியாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.  சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பாகுபலி திரைப்படத்தில்  ராஜமாதா சிவகாமி தேவியாக தோன்றி மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். இறுதியாக இவர் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் மனைவியாக நடித்து அசத்தியிருந்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தற்பொழுது நடிகை ரோஜாவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது  நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்தவர் என தெலுங்கு சேதம் கட்சியின் நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பண்டாரு சத்யநாராயண ராவ் விமர்சித்திருந்தார். நடிகை ரோஜா நடித்ததாக கூறி ஒரு வீடியோவையும் சட்டசபையில் பண்டாரு காட்டியுள்ளார். இதற்கு பெண் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நடிகை ரோஜாவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.

இந்த கருத்துக்கு நடிகை ரோஜாவுக்கு ஆதரவாக குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் நடிகை ராதிகா குரல் கொடுத்தார். தற்போது இதுகுறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணன் ரோஜா குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. ரோஜாவை பற்றி இப்படி வரும் விமர்சனத்தை ஒரு தோழியாகவும் ஒரு பெண்ணாகவும் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. பண்டாருவின் மோசமான விமர்சனம் ரோஜாவை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தையும் குறி வைத்தது போல் உள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாது.  ஒரு பெண்ணை இப்படி கீழ்த்தரமாக பேசியவரை ஒரு போதும் மன்னிக்கவே கூடாது’ என கண்ணீருடன் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

2 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

3 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

4 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

5 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

7 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

8 hours ago