தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜுனன். பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். இந்த திரைப்படத்தில் இவரின் வேடம் பலரையும் வெகுவாக கவர்ந்தது. அதனால் இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் ஆதலால் காதல் செய்வீர், பிரம்மன், வாயை மூடி பேசவும், டார்லிங் 2, மீண்டும் ஒரு காதல் கதை, புரியாத புதிர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவரின் மகன் இலன் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் நடித்த சிறுவன். மேலும் இவருக்கு இயல் என்ற மகளும் உள்ளார். இவர்கள் இருவருமே இரட்டைக் குழந்தைகள். இவரின் மகள் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மடியில் நடிகர் அர்ஜுனனின் மகள் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…