‘ஸ்விஸ் நாட்டின் க்ரிம்ஸெல் பாஸ் மலை உச்சியில்… 19 வயது இளைஞனும் 59 வயது பேரிளம்பெண்ணும் ஆடும் நடனம்’… பாத்திமா பாபு வெளியிட்ட வைரல் வீடியோ…

By Begam

Published on:

தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பாத்திமா பாபு. செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நீண்ட காலமாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் அமைந்ததால் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

   

இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி தொண்ணூறுகளில் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். அதே சமயம் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், சூர்யா மற்றும் விஜய் உள்ளிட்ட இளம் நடிகர்களின் படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் சின்ன திரையில் கலக்கி கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் பாத்திமா பாபு.

 

இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீப காலமாகவே மாடர்ன்  உடைகளிலும் இணையத்தில் வலம் வந்து ரசிகர்களை குஷிப் படுத்தி வருகிறார். தற்பொழுது பாத்திமா பாபு இளம் வயது வாலிபருடன் நடனமாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளா.ர் இந்த வீடியோவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by fathima babu (@babu.fathima)