Categories: சினிமா

‘யாரும் நடிக்க கூப்பிடல… கடன் தொல்லையால மனசு உடைஞ்சு போயிட்டாங்க’.. மரணமடைந்த நடிகை விஜயலட்சுமி மகளின் உருக்கமான பேட்டி… வீடியோ வைரல்…

Spread the love

1980-களில் நடிகர்கள் ரஜினி, கமல் படங்களில் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. 1976-ம் ஆண்டு வெளியான ‘ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், சின்னத்திரை தொடர்களில் அதிகம் கவனம் செலுத்தினார்.

கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட சின்னத்திரைத் தொடர்களில் நடித்த விஜயலட்சுமி ‘சரவணன் மீனாட்சி’, ‘பாரதி கண்ணம்மா’ தொடர்கள் மூலம் கவனம் பெற்றார். பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திரங்களின் மூலம் அடையாளம் பெற்றவர் விஜயலட்சுமி.

அண்மையில், தலையில் அடிப்பட்டு அதற்கான சிகிச்சைக்குப்பின் மருத்துவமனையிலிருந்து நடிகை விஜயலட்சுமி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், நேற்று தூக்கத்திலேயே நடிகை விஜயலக்ஷ்மி மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து திரைபிரபலங்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுது நடிகை விஜயலட்சுமியின் மகள் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், ‘அவர் யாரும் நடிக்க கூப்பிடாததால் காசு பற்றாக்குறை ஏற்பட்டு வறுமை  ஏற்பட்டதாகவும், கடன் தொல்லையால் தனது அம்மா மனசு உடைந்து போய்விட்டதாகவும்’ கூறியுள்ளார். தற்பொழுது இவரின் பேட்டியானது ரசிகர்களை கலங்கடித்துள்ளது.

Begam

Recent Posts

“108-ல் நின்ற விஜய்.. கைகொடுக்கும் கை”…. செல்வப்பெருந்தகை அவுட்… விஜய்யுடன் கிரிஷ் சோடங்கர் ரகசிய டீல் – கசிந்த பரபரப்பு தகவல்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தை அதிரவைத்துள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது…

41 seconds ago

விஜய் அமைச்சரவையில் காங்கிரஸிற்கு இடம்..? 2 அமைச்சர் பதவிகள் கேட்டுப் பிடிவாதம் – அதிரும் தமிழக அரசியல்..!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று…

24 minutes ago

ஒரே குடும்பம்… மூன்று கட்சிகள்… மூன்று எம்.எல்.ஏ-க்கள்.. லாட்டரி மார்ட்டின் குடும்பத்தின் மிரட்டல் அரசியல் சாதனை..!!

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

38 minutes ago

தளபதி கோட்டைக்குச் செல்லும் நேரம் வந்தாச்சு..! “தேதி குறிச்சாச்சு” தமிழகமே எதிர்பார்க்கும் அந்த நிமிடம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா குறித்த…

51 minutes ago

கோட்டையில் க்ளைமாக்ஸ்..! ஸ்டாலின், உதயநிதி படங்கள் அகற்றம்… விஜய் வருகைக்காக தயார் செய்யப்படும் தலைமை செயலகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் சென்னை தலைமைச் செயலகத்தில்…

1 மணத்தியாலம் ago

அதிர்ந்த தமிழக அரசியல்… ஆச்சரியப்பட்ட அஸ்வின்.. TVK-யின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இணைந்த கிரிக்கெட் உலகம்..!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…

1 மணத்தியாலம் ago