Categories: சினிமா

பிரபல வில்லன் நடிகர் அதுல் குல்கர்னியின் மனைவி இந்த பிரபல நடிகையா.. வைரலாகும் புகைப்படங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர்நடிகர்  அதுல் குல்கர்னி. இவர் செப்டம்பர் 10ஆம் தேதி 1965 ஆம் ஆண்டு பிறந்தார்.

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஹரிபாய் தியோகரன் உயர்நிலைப் பள்ளி பள்ளிப் படிப்பை முடித்தார்.

புது தில்லியில் தேசிய நடன பள்ளியில் நடிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். இதை தொடர்ந்துB.A. in English Literature & Postgraduate Diploma in Dramatic Art பட்டம் பெற்றார்.

இவர் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘பூமி கீதா’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கன்னட திரைப்படத்தில்  நடிகராக அறிமுகமானார்.

2000 ஆம் ஆண்டு வெளியான ‘ஹே ராம்’என்ற படத்தின் மூலம்  தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.

இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனது கவனத்தை ஈர்த்தார்.இவர் தமிழில் ஓடு ,மன்மதன், கேடி, படிக்காதவன், சூழல், ஆரம்பம் ,நிமிடங்கள் ,வல்லினம், வீரம் , போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

இவர் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘லால் சிங் சத்தா ‘என்ற ஹிந்தி  திரைப்படத்தின்  எழுத்தாளர். இவர் சோதனை வழக்கு, கனவுகளின் நகரம் ,ராய்கர் வழக்கு,பந்திஷ் கொள்ளைக்காரர்கள், இருளில் விளிம்பு ,மகிழ்ச்சியான குடும்ப நிபந்தனைகள் பொருந்தும் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும், வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.

இவர் 2002ஆம் ஆண்டு வெளியான’ ஹே ராம் ‘என்ற படத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

இதை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான ‘சாந்தினி பார்’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

இவர் தமிழ், கன்னடம் ,தெலுங்கு ,மராத்தி, ஆங்கிலம், மலையாளம் ,ஒடியா போன்ற பல மொழி  படங்களில்  நடித்துள்ளார்.

நடிகர் அப்துல் குல்கர்னி தன்னுடன் நாடக  பள்ளியில் படித்த நடிகை கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கோர்ட், போட்டோக்ராப், பாம்பே ரோஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் நடித்திருக்கிறார் நடிகர் அதுல குல்கர்னியின் மனைவியான கீதாஞ்சலி அவர்கள்.

 

Samrin

Recent Posts

“திரையுலகில் அதிர்ச்சி.. 100 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகர் சாலை விபத்தில் அகால மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்”…!!!

பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் நாயர் (66) கேரளாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி திரையுலகினரிடையே பெரும்…

38 seconds ago

“விஜய்க்கு நோ சொன்ன திருமா.. உடனே போனை போட்ட ராகுல்”… நிலைகுலைந்த திமுக கூட்டணி…. வெளியான பகீர் தகவல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான…

2 minutes ago

118 எம்எல்ஏக்கள் தேவையில்லை.. 106 பேர் போதும்.. விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ ரகசியம்… அரசியலில் அரங்கேறும் புதிய மேஜிக்…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி…

11 minutes ago

நடிகை த்ரிஷா மற்றும் விஜய் சந்திப்பு.. கிளம்பிய புது சர்ச்சை.. மனைவி சங்கீதா எங்கே..?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இணையதளங்களில் பரவி வரும் வதந்திகள் தற்போது…

18 minutes ago

நிஜமாகும் கொரோனா பயம்… நடுக்கடலில் சிக்கிய 150 பயணிகள்: அலறும் சொகுசு கப்பல்…. அதிரவைக்கும் பின்னணி…!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகையே உலுக்கிய கொரோனா பாதிப்புகளைப் போலவே, தற்போது 'ஹோண்டியஸ்' (Hondius) எனும் சொகுசு கப்பலில்…

20 minutes ago

BREAKING: “பதவியை ராஜினாமா செய்ய முடியாது”…. சற்றுமுன் மம்தா பானர்ஜி பரபரப்பு அறிவிப்பு…!

மேற்கு வங்கத்தில் நிலவும் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, முதலமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகப்போவதில்லை என மம்தா பானர்ஜி அதிரடியாக…

26 minutes ago