Categories: சினிமா

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா?… Guess பண்ணிட்டீங்களா மக்களே…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். இவர் விஜய் நடிப்பில் 2002ல் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தற்பொழுது முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து அசத்தி வருகிறார்.

அந்த வகையில் தல அஜித் நடித்த ‘விசுவாசம்’ படத்தில் இவர் இசையில் வெளியான ‘கண்ணான கண்ணே’ மற்றும் அந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

பல அறிமுக பாடகர்களுக்கு வாய்ப்பு அளித்த அவர்களை பின்னணி பாடகர்களாக  மாற்றியவர் டி இமான். ‘விசுவாசம்’ திரைப்படத்தில் இவருடைய இசைக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.  இசையமைப்பாளர் டி இமான் 2008ல் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர்  சட்ட ரீதியாக தனது முதல் மனைவியை பிரிந்து விட்டார்.

சமீபத்தில் தனது திருமண நாளை இசையமைப்பாளர் டி இமான் சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்பொழுது டி இமான் அவர்கள் சிறுவயதில் தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

“என்றென்றும் நீங்களே எங்கள் முதல்வர்!”… கொளத்தூர் மக்களின் சர்ப்ரைஸ் வரவேற்பு.. கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…

6 minutes ago

பெங்களூருவில் பயங்கரம்..! 2.5 வயது மகனை 5 லட்சத்திற்கு விற்ற தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த துரோகம்…!!

பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…

6 minutes ago

“பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்” தாகத்தைத் தீர்க்க பல கோடி செலவில் ஹெலிகாப்டர்.. பனிப்பாறைத் தண்ணீரைக் குடிக்கப் பறந்த கோடீஸ்வரரின் மகள்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…

13 minutes ago

“ஆட்சியை கலைப்பாரா ஆளுநர்?”… சட்டசபையில் மெஜாரிட்டி இல்லைனா என்ன நடக்கும்?… விஜய் அரசுக்கு வந்த சோதனை.. சட்ட வல்லுநர்கள் சொல்லும் ரகசியம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…

16 minutes ago

“உன் புருஷன் எனக்கு.. என் புருஷன் உனக்கு!”.. நீதிமன்றத்தையே அதிர வைத்த சகோதரிகளின் வினோத ஒப்பந்தம்… ஸ்தம்பித்த நீதிபதிகள்… வைரலாகும் குவாலியர் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…

26 minutes ago

பதறவைக்கும் கொடுமை..! 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு… “உயிருக்கே ஆபத்து” இணையத்தை உலுக்கும் புகைப்படங்களால் கொந்தளிக்கும் மக்கள்..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு (Baby Shower) நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும்…

29 minutes ago