“பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்” தாகத்தைத் தீர்க்க பல கோடி செலவில் ஹெலிகாப்டர்.. பனிப்பாறைத் தண்ணீரைக் குடிக்கப் பறந்த கோடீஸ்வரரின் மகள்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

Spread the love

சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த இவர், தனக்குத் தாகம் எடுத்தபோது சாதாரண குழாய் நீரையோ அல்லது மினரல் வாட்டரையோ குடிக்க விரும்பவில்லை. “சுத்தமான நீரை” குடிக்க வேண்டும் என்ற வினோத ஆசையால், அவர் செய்த காரியம் இணையவாசிகளைப் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

அன்னா லிண்டே தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ள ஒரு தனி ரக ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஒரு பிரம்மாண்ட பனிப்பாறைக்கு  நேரடியாகச் சென்றுள்ளார். அங்கு ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி, பனிப்பாறையில் இருந்து உருகி வரும் இயற்கையான நீரை நேரடியாகக் குடித்து மகிழ்ந்துள்ளார். இதற்காக அவர் பல கோடி ரூபாயைச் செலவழித்திருப்பார் என்று கணிக்கப்படுகிறது.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அன்னா, “மற்றவர்கள் எப்படிச் சாதாரணத் தண்ணீரைக் குடிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “பணம் இருந்தால் இப்படியெல்லாம் கூடச் செய்வார்களா?” என்றும், ஒரு சில சொட்டுத் தண்ணீருக்காக இவ்வளவு பணத்தை வீணடிப்பதுடன் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துவதாகக் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

3 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

9 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

19 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

30 minutes ago

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

49 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

57 minutes ago