Categories: சினிமா

இயக்குனர் இமயம் பாரதிராஜா குறித்து பரவிய தகவல்… உண்மை நிலவரம் என்ன? மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட திடீர் அறிக்கை!

Spread the love

இயக்குனர் பாரதிராஜாவுக்கு இப்போது 84 வயதாகிறது. உடல் மூப்பு காரணமாக அவரது உடல் நலம் பாதிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து பாரதிராஜாவை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து விட்டு வந்தார். அப்போது அவர், பாரதிராஜா குணமடைந்து வருகிறார் என்ற தகவலையும் பதிவிட்டு இருந்தார். இதற்கிடையே நேற்றிரவு முதல் பாரதிராஜா மறைந்து விட்டதாக முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் சிலர் பதிவிட்டு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரதிராஜாவின் மகள் வெளியிட்ட ஒரு பதிவில், அப்பா நலமாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். மேலும் பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலும் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் பாரதிராஜா உடல் நலம் சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Elango

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

6 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

6 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

7 மணத்தியாலங்கள் ago