பாகிஸ்தானுடன் 1965 மற்றும் 1971 போர்களில் பங்கேற்ற இந்திய விமானப்படையின் அலங்கரிக்கப்பட்ட போர் விமானியான குரூப் கேப்டன் பருல்கர்(82) ஞாயிற்றுக்கிழமை புனேவில் காலமானார். நேற்று முன்தினம் காலை புனேவில் உள்ள தனது வீட்டில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு ராஜ்லட்சுமி என்ற மனைவியும், ஆதித்யா மற்றும் சச்சின் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
1965 ஆம் வருடம் இந்தியா – பாகிஸ்தான் போரின் போது, இவருடைய விமானம் எதிரிகளால் சுடப்பட்டது. அப்போது விமானத்தை விட்டுவிட்டு அங்கிருந்து உடனே புறப்படுமாறு உயர் அதிகாரிகள் வறுபுறுத்திய நிலையில், விமானத்துடன் நாட்டிற்கு வந்த வீரர் இவரே.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…