இந்திய விமானப்படை விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்து விபத்து… 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் பரிதாப பலி..!!

Spread the love

அசாம் மாநிலம் ஜோர்கட் பகுதியில் இன்று காலை இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என். 32 ரக ராணுவப் போக்குவரத்து விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. ஓடுதளத்தில் தரையிறங்கிய சில வினாடிகளிலேயே விமானம் திடீரென தீப்பிடித்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் இரண்டு உயர் அதிகாரிகள் உட்பட மொத்தம் 5 அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் ஒரு அதிகாரி படுகாயமடைந்துள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு அவசர மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ள அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, விபத்து குறித்த கூடுதல் விவரங்களைச் சேகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் வெளியாகவில்லை, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Soundarya

Recent Posts

தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா… ஆளுங்கட்சியை உலுக்கும் குதிரை பேர விவகாரம்…. வெளியான பகீர் தகவல்…!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…

16 minutes ago

“அப்பாகிட்ட சொல்லாதே”… மகள் கொடுத்த ஒற்றை க்ளூ… வேலூரில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை… கதவைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி…

26 minutes ago

ஸ்டாலின் – இபிஎஸ் ரகசியக் கூட்டணி?… தவெக ஆட்சியை கவிழ்க்கப் பின்னப்பட்ட 35 கோடி… நேரடி மிரட்டல் விடுத்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்…!

தமிழக அரசியலில் "குதிரை பேர" விவகாரம் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக்…

26 minutes ago

பாக்யராஜ் மறைவு… சாந்தனுவை டார்கெட் செய்யும் நெட்டிசன்கள்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?… பாக்யராஜ் எழுதிய ரகசிய கடிதம்…!

தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் அவர்கள், சமீபத்தில் தனது 73ஆவது…

40 minutes ago

இபிஎஸ்-க்கு விழுந்த பேரிடி… தவெக வேண்டாம்… அண்ணாமலையுடன் கைகோர்க்கும் எஸ்பி வேலுமணி… கொங்கு மண்டலத்தில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் வெளியேற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்வது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

54 minutes ago

அப்போ அப்படி… இப்போ இப்படி… தவெக பெண்களின் பழைய வீடியோவை போட்டு மானத்தை வாங்கிய ஜூலி! ஆதாரத்தோடு வெளியான அதிர்ச்சி வீடியோ…!

தமிழ்நாடு அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான மோதல் தற்போது சட்டமன்றத்தைத் தாண்டி சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago