இந்துயாவின் 2 ஆவது பெரிய மொபைல் நெட்ஒர்க் ஆப்பரேடாராக, ஏர்டெல் திகழ்கிறது. இது 14 ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படும். தற்பொழுது தனது வாடிக்கையாளருக்கு ஹாப்பி நியூஸை அறிவித்துள்ளது.
ஆப்பிள் மியூசிக் சேவையை, ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, ஆறு மாதம் இலவசமாக தர முடிவு செய்துள்ளது. ஆப்பிள் மியூசிக்கில், 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் உள்ள நிலையில், இதை ஏர்டெல் வாடிக்கையாளர்கள், “மை ஏர்டெல் ஆப்பிள்” சென்று சரி பார்க்கலாம். ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆப்பிள் மியூசிக் சேவை வேண்டுமென்றால், மாதம் தோறும் ரூ. 119 கட்டணம் செலுத்தி, பாடல்களைக் கேட்டு மகிழலாம்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…