பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யானையை பார்த்தாலே மகிழ்ச்சி அடைகிறார்கள். உருவத்தில் பெரியதாக இருந்தாலும் குணத்தில் குழந்தை போல பயம் இருந்தாலும் யானை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாகவே யானைகள் மனிதர்களை தாக்கக்கூடும். மாறாக சிறுவனைக் காப்பாற்றி அதிசய தருணம் நடந்துள்ளது .
பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தையை தூக்கி மனிதநேயத்தோடு பெற்றோரிடம் கொடுத்துள்ளது. இச்சம்பவம் அங்கிருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…