கள்ள காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே..!

Spread the love

மனோஜ் என்பவர் உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர், இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளன. ரூபிக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவரம் கணவன் மனோஜ்க்கு தெரிய வந்துள்ளது. அவர் மனைவியிடம் நம் குழந்தைகளுக்காகவாது நீ செய்து வரும் தவறை கைவிட்டுவிடு என்று வலியுறுத்தி கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மனோஜ் வெளியூர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்று உள்ளார். அப்போது ரூபி கள்ளக்காதலனுக்கு போன் செய்து என் கணவன் வெளியூர் வேலைக்காக சென்று விட்டான் நீ வீட்டுக்கு வா என்று அழைத்துள்ளார். பின் இருவரும் வீட்டிலே உல்லாசமாக இருந்துள்ளனர்.

திடீரென்று வீட்டுக்கு மனோஜ் வந்துள்ளார். தன் மனைவி வேறொருவனுடன் படுக்கையில் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார். கோவத்தின் உச்சிக்கு போன அவர், இருவரையும் அறைக்குள்ளையே பூட்டிவிட்டு சிறிது நேரம் சிந்தித்துள்ளார். பிறகு கோபம் மறைந்து மனைவியின் பெற்றோர்களிடம் ஃபோன் செய்து வரவழைத்துள்ளார். அவர்களிடம் தன் மனைவி செய்யும் லீலைகளை கூறியுள்ளார். பின், இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடலாம் என்று கூறியுள்ளார். மாமனார் மாமியாரிடம் ஒப்புதலும் வாங்கி விட்டார். பின்பு மனைவியை கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்துள்ளார். இதை தொடர்ந்து மனோஜ் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார். எனக்கும் உனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை, இனி என் வாழ்வில் வராதே நீ கண்காணாமல் போய் உன் புதிய கணவருடன் மகிழ்ச்சியாக இரு என்று ஒரு கடித ஒப்பந்தம் எழுதியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Divyamayakannan

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

5 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

5 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

6 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

6 மணத்தியாலங்கள் ago