வீட்டில் ரொம்ப டார்ச்சரா இருக்கா?… பள்ளி மாணவர்களுக்காக கேரளா அரசின் புதிய அசத்தலான திட்டம்…!

Spread the love

வீடுகளில் குழந்தைகளுக்கு நடக்கும் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் “உதவி பெட்டி” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது, கேரளா அரசு. இதுகுறித்து அம்மாநில கல்வி அமைச்சர் சிவகுட்டி பேசுகையில், வீடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளை தெரிந்து, அவர்களின் பிரச்சனைகளை ரகசியமாக அறிந்து, அதனை தீர்த்து வைக்க உதவி பெட்டி நிறுவப்படும் என்று தெரிவித்தார்.

குழந்தைகளை துன்புறுத்துவதை தடுக்க சுரக்சா மித்ரம் என்ற செயல் திட்டத்தையும் அறிவித்தார். ஆழப்புழா அருகே வீட்டில், தந்தையும் அவரின் இரண்டாவது மனைவியும் துன்புறுத்துவதாக 9 வயது சிறுமி தனது நோட்டில் எழுதி இருந்ததை கண்ட பள்ளி ஆசிரியர், சிறுமியிடம் விசாரித்து பொழுது அச்சிறுமி துன்புறுத்தப்பட்டுள்ளதாக அறியவந்தது.

Srimathi

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

6 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

6 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

7 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

7 மணத்தியாலங்கள் ago