“நயன்தாராவிடம் ஒப்புதல் வாங்காமல் இதை செய்யமாட்டேன்!”… இத்தனை நாள் வெளியே தெரியாத சீக்ரெட்… வைரலாகும் விக்கி – நயன் ‘Love Story’…!!!

Spread the love

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா தம்பதியினர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, தற்போது தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடர்கின்றனர். திருமணத்திற்குப் பிறகும் நயன்தாரா கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘எல்.ஐ.கே.’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தனது மனைவி நயன்தாரா குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், தங்கள் காதல் இன்னும் ஒரு கவிதை போல அழகாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தான் எழுதும் ஒவ்வொரு பாடலையும் முதலில் நயன்தாராவுக்கு அனுப்பி, அவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இசையமைப்பாளரிடம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கும் முன் கடவுளிடம் வேண்டுவதைப் போல, நயன்தாராவின் கருத்தை தான் மதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்குள் சண்டைகள் நடக்கும் நேரத்திலும், தான் அனுப்பும் பாடலைப் படித்துவிட்டு நயன்தாரா இதயக் குறிகளை (Emoji) அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்துவார் என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். மற்ற மனைவிகளைப் போலவே நயன்தாராவுக்கும் கோபம் வரும் என்றாலும், அவரைப் போல மென்மையானவர் யாரும் இல்லை என்றும், இருவரும் இணைந்து காரில் பயணம் செய்துகொண்டே பாடல்களைக் கேட்பது தங்களுக்குப் பிடித்தமான ஒன்று என்றும் அவர் அந்தப் பேட்டியில் நெகிழ்ந்துள்ளார்.

Muthu Mani

Recent Posts

“அம்மா, அப்பா, தம்பியை காணோம்..” நீச்சல் தெரிந்து தப்பித்த மகன்… நள்ளிரவில் பொறியாளர் தம்பதி செய்த காரியம்… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், பிதாபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் தம்பதி ஒருவர், தங்களது இரண்டு குழந்தைகளுடன்…

3 minutes ago

“கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சீரழிப்பு!”… நடுங்க வைத்த நள்ளிரவு சிசிடிவி காட்சிகள்… 6 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்… நீதிமன்றம் அதிரடி…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கொடூர சம்பவம்…

11 minutes ago

“அவரு சோகமா இல்ல… தாத்தாவை கொல்லணும்…” கூகுளில் தேடி பார்த்த பேரன்கள்…. மூட்டை கட்டி வீசி, ஆடைகளை எரித்த சிறுவன்…. பகீர் பின்னணி…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன், தனது நண்பனுடன் இணைந்து தனது சொந்த தாத்தாவை கொடூரமாக படுகொலை செய்த…

14 minutes ago

கோவில் திருவிழாவில் பெரும் விபரீதம்… ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்… 6 பேர் துடிதுடித்து பலி… கலெக்டர் கொடுத்த அதிரடி விளக்கம்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக் தாம் திருத்தலத்தில், சவன் மாத சிறப்பு வழிபாட்டிற்காக இன்று பெருமளவில் பக்தர்கள் திரண்டனர்.…

21 minutes ago

பிறப்புறுப்பில் கரண்ட் ஷாக்…! 5 பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக யோசித்த தாய்…. சித்திரவதை செய்து கொன்ற கணவர்… குலை நடுங்க வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த நஸ்ரீன் (40) என்ற பெண்ணை, அவரது கணவர் இஸ்ரார்…

27 minutes ago

நொடியில் நடக்கும் பண மோசடி… வாட்ஸ்அப்பில் இந்த 2 ஆவணங்களை மட்டும் இனி யாருக்கும் அனுப்பாதீங்க… சைபர் க்ரைம் எச்சரிக்கை…!!

வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகச் செயலிகள் வழியாக நமது பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய…

30 minutes ago