ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், பிதாபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் தம்பதி ஒருவர், தங்களது இரண்டு குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கோதாவரி ஆற்று ரயில் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து விபரீத முடிவை எடுத்துள்ளனர். ஆற்றில் குதித்த நான்கு பேரில், நீச்சல் தெரிந்த ஒரு மகன் மட்டும் அதிர்ஷ்டவசமாக நீந்தி கரை சேர்ந்துள்ளார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆற்றில் மூழ்கிய பெற்றோர் மற்றும் மற்றொரு குழந்தையைத் தேடும் பணியில் போலீஸாரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத்தினர் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…