“நான் கூப்பிட்டா வரமாட்டியா”… உல்லாசத்திற்கு மறுத்த மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவர்… பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா பகுதியை சேர்ந்த மாரம்மா (35) என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு சங்கப்பா (40) என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக தன்னுடைய தாய் வீட்டில் மாரம்மா வசித்து வந்துள்ளார். இதனிடையே சம்பவத்தன்று தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக சங்கப்பா மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு அவர் தனது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அப்போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது முற்றியதால் ஆத்திரமடைந்த சங்கப்பா வீட்டிலிருந்த கோடாரியால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரம்மா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு மனைவி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கப்பா பயத்தில் அங்கிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற சரணடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சங்கரப்பா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“திடீரென கைகோர்த்த விஜய் – வைகோ”…. உள்ளாட்சித் தேர்தலிலும் பலத்த கூட்டணி?… சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… அதிர்ச்சியில் அறிவாலயம்…..!

திடீர் திருப்பமாக, நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ம.தி.மு.க ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

5 minutes ago

“ஸ்டாலின் மீண்டும் போட்டியா? உதயநிதி சொன்ன அந்த ஒரு ‘நோ’… பின்னணியில் இருக்கும் ரகசியம்… உதயநிதி முடிவால் அதிர்ச்சியில் சீனியர்கள்…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக,…

6 minutes ago

“பதவியை ராஜினாமா செய்ய முடியாது”…. வைகோவிற்கு எதிராக திரும்பிய சொந்த கட்சி MLA… அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு….!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முடிவு தவறானது என்று கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

19 minutes ago

10 மணிக்கு கிளம்ப வேண்டியவர்.. 9 மணிக்கே நடந்த விபரீதம்…. மாரடைப்பில் வீழ்ந்த பாக்யராஜ்… எஸ்.வி.சேகர் பகிர்ந்த பகீர் தகவல்…. ரசிகர்கள் கண்ணீர்….!

திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த மாபெரும் திரைக்கதை ஆசானும், இயக்குநருமான பாக்யராஜ் அவர்களின் திடீர் மறைவு ஒட்டுமொத்தத்…

24 minutes ago

“அடுத்த டார்கெட் ரெடி”…. வேலு, செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து இந்த திமுக அமைச்சருக்குக் குறி?… தவெக அரசின் அடுத்த அதிரடி…. அதிரும் தமிழக அரசியல் களம்….!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் களம் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்…

31 minutes ago

விஜய் போட்ட கையெழுத்து… பின்னால் நடக்கும் ரகசிய டீலிங்… தவெகவை அதிரவைக்கும் அந்த ஒரு நபர்…!

தமிழ்நாட்டை போதையற்ற மாநிலமாக மாற்றுவோம் என்ற உறுதியான முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு…

33 minutes ago