Categories: இந்தியா

அட இந்த விஷயம் தெரியுமா..? ஜீன்ஸ் பேண்டை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கணும் தெரியுமா..? இனியாவது இதை பாலோ பண்ணுங்க..!!

Spread the love

தினசரி நாம் உபயோகிக்கும் பொருள்களில் சிலப் பொருட்களை எப்படி சுத்தம் செய்துப் பயன்படுத்த வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். வீட்டை நாம் தினமும் துடைப்பது நாளோ, சுத்தம் செய்வதாலோ சுகாதாரம் கிடையாது. நாம் தினமும் உபயோகிக்கும் பொருட்களை எப்படிச்  சுத்தம் செய்கிறோமே அதுதான் சுகாதாரம் என்று இந்திய டாக்டர் மனன் வோரா இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உள்ளாடைகளை ஒரு முறை பயன்படுத்தினால் மீண்டும் துவைத்து சுத்தம் செய்யாமல் பயன்படுத்தக் கூடாது. படுக்கை விரிப்புகளை வாரத்தில் ஒருமுறையாவது கண்டிப்பாக துவைக்க வேண்டும். தலையணை உறைகளை மூன்றிலிருந்து நான்கு நாட்களுக்குள் கண்டிப்பாக துவைக்க வேண்டும். மீறி துவைக்காமல் விட்டால் சருமத்தில் முகப்பரு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். தலையணையை ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது துவைக்க வேண்டும் ஏனென்றால் வேர்வை மற்றும் உமிழ் நீரை தலையணை உறிந்து வைத்திருக்கும்.

மெத்தையை இரண்டும் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். ஜீன்ஸ் பேன்டை 4-5 முறை பயன்படுத்தியதற்குப் பிறகுத் துவைத்தால் போதும். துண்டுகளை 2-3 முறைகள் பயன்படுத்திய பிறகுத் துவைக்க வேண்டும். பல்துவக்கும் பிரஷை 3 மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். இதுபோன்ற நாம் உபயோகத்திற்கும் பொருட்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

Divyamayakannan

Recent Posts

“15 வயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் இருந்த தாய்!”… சோஃபாவில் கணவன் கண்ட அந்த காட்சி… புளோரிடாவில் நடந்த பகீர் சம்பவம்..!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், ஓகலாவைச் சேர்ந்த 35 வயதான செவிலியர் அலெக்சிஸ் வான் யேட்ஸ், தனது 15 வயது வளர்ப்பு…

12 minutes ago

“1230 கோடி செலவு… காலி கஜானா”… எப்படிச் சாத்தியம்?… முதல்வரின் அறிவிப்பைச் சல்லடை போட்டுத் துளைக்கும் திமுக…!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வை முதல்வர் விஜய் அறிவித்துள்ளது, மாநில அரசியலில்…

21 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. தமிழக அரசின் மகிழ்ச்சி செய்தி…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் ₹1,000…

24 minutes ago

ECR-ல் இறால் பிடிக்கச் சென்றபோது நடந்த விபரீதம்!… சிறுவனின் உயிரைக் குடித்த சேறு… கதறி துடிக்கும் பெற்றோர்… சென்னையில் சோக சம்பவம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) கரிகாட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் - செல்லமீனா தம்பதியின் மகன் பிரகலாதன் (13).…

26 minutes ago

நாகப்பட்டினத்தில் இரட்டைக்கொலை பயங்கரம்… ஊரே திரண்டு நின்ற காட்சிகள்… வெவ்வேறு இடங்களில் சடலங்கள் மீட்பு… வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்….!!

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இரண்டு கொலை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. நாகை பழைய…

43 minutes ago

தந்தை, தாத்தா, சகோதரர்கள் என வரிசை கட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி… பெற்ற தாயே செய்த துரோகம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

மேற்கு சசெக்ஸ் பகுதியில் ஒரு சிறுமிக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை வழக்கு, உலகையே உலுக்கியுள்ளது. ஆறு…

49 minutes ago