வால்பாறையில் கோர விபத்து… வேன் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு…. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த துயரம்… !!!

Spread the love

கோவை மாவட்டம் வால்பாறை மலைச்சாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த வேன், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, 13-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வேனில் மொத்தம் 16 பேர் பயணம் செய்த நிலையில், காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் நேரிட்ட இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

அதிகாரப் பகிர்வு வெறும் ஆசையா..? தமிழக வெற்றிக் கழகத்தின் வியூகத்தை கிழித்துத் தொங்கவிட்ட திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்கத் துடிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின்…

23 seconds ago

விஜய் கொடுத்த செக் மேட்… 1967-க்குப் பிறகு மாறப்போகும் தமிழக அரசியல்?… தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

2 minutes ago

“விஜய் எடுக்கும் அதிரடி முடிவு”… ஆட்சியா? அல்லது மறுதேர்தலா?… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இதுவரை கண்டிராத ஒரு அரசியல் முட்டுக்கட்டையை மாநிலத்திற்கு அளித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

5 minutes ago

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் வெடித்து வாங்கப்போகும் மழை… அக்னி நட்சத்திரத்தில் குளுகுளு அப்டேட்…!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி…

9 minutes ago

கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டம்… ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த போன் கால்… மிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீடித்து வந்த அரசியல் இழுபறி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. 108 இடங்களைப்…

9 minutes ago

BREAKING: விஜய்க்கு சிக்கல் தீர்ந்தது… ஆட்சி அமைக்கிறார்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள்…

15 minutes ago