மேகாலய மாநில சுகாதாரத்துறை மந்திரி அபிபரின் லண்டோ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ” எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலய மாநிலம் ஆறாவது இடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்ஐவி பாதித்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே திருமணத்திற்கு முன்பாக எச்ஐவி பரிசோதனை கட்டாயம் ஆக்கும் சட்டத்தை இயற்ற பரிசீலனை செய்து வருகிறோம்.
கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதாக்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் நாமும் ஏன் அதை சட்டமாக்க கூடாது? இது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறியுள்ளார். முன்னதாக மாநில துணை முதல் மந்திரி தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் எய்ட்ஸ் சோதனையை ஒரு சட்டமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…