கள்ளக்காதலியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நபர்… அதிர்ச்சி தரும் பின்னணி…!

Spread the love

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்புரா தாலுகா நந்தகடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பீதி கிராமத்தை சேர்ந்த ஆனந்த்ராஜ் சுதாரா (30). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுளாவின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு ஆனந்த்ராஜ் சென்றார். ஆனந்த்ராஜ், மஞ்சுளாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

இருவரும் திருமணம் ஆகிய நிலையிலும் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மஞ்சுளாவின் கணவருக்கு இந்த விவரம் தெரிந்து போலிசில் புகார் அளித்துள்ளார் அதை எடுத்து போலீசார் ஆனந்த்ராஜை கண்டித்துள்ளனர். அதனால் ஆனந்த்ராஜ் மஞ்சுளாவையும் கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார் இதை பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Divyamayakannan

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

3 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago