Categories: சினிமா

ஆசையாக செல்பீ எடுக்க வந்த ரசிகர்… ரஜினி பட நடிகர் செய்த அதிர்ச்சி செயல்… வைரலாகும் வீடியோ…

Spread the love

‘காலா’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் நடிகர் நானா பட்டேக்கர். இவர் நடிகர் மட்டுமின்றி இயக்குனர், பாடகர், என பல்வேறு திறமைகளை கொண்டவர். இவர் ஏற்கனவே தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் கோபக்கார இயக்குனராக நடித்திருப்பார். இப்படி பொம்மலாட்டம் படத்தில் சைலட்டாக நுழைந்து, வெயிட்டான வில்லன் என்று ‘காலா’ படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் நானா பட்டேக்கர்.

இவரின் முழுப்பெயர் விஷ்வநாத் பட்டேக்கர். மகாராஷ்டிராவில் பிறந்த இவர் மும்பையில் இருக்கும் சர்.ஜே.ஜே. இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்லைட் ஆட்ஸ் கல்லூரியில் படித்தார். இவருடைய முதல் திரைப்படம் ‘கமான்’. பாலிவுட் திரைப்படமான இது 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் இவருக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது ‘பரிந்தா’ என்கிற திரைப்படம் தான்.

 

இவர் பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இன்றி பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மராத்தி மொழியில் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் ‘கிரந்த்வீர்’ என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காக 1995 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் 1990 ஆம் ஆண்டு நடித்த ‘பரிந்தா’ மற்றும் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அக்னி சாக்ஷி’ ஆகிய படங்கள் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

இதோடு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தற்பொழுதும் இவர் பல்வேறு மொழித்திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பீ எடுத்துக் கொள்ள முயன்ற போது அவரை தலையிலேயே ஓங்கி அடித்து தள்ளி விடுகிறார். தற்பொழுது அவர் செய்த இந்த செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

ஆசை யாரை விட்டது… விதியை மீறி டிரம்ப் வாங்கிய ரூ. 33 லட்சம் வைர மோதிரம்… பின்னணியில் இருக்கும் செக்…!

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அண்மையில்…

4 minutes ago

பீகார் ரயிலில் பயங்கரம்… கூட்ட நெரிசலைப் பயன்படுத்திய வக்கிர புத்தி… கதறி அழுத பெண் – நெட்டிசன்களை கொதிக்க வைத்த காட்சி…!!

பீகாரில் இயங்கும் ஒரு ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவர், சக ஆண் பயணிகளால் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…

9 minutes ago

“ஜாமீனே வேண்டாம்”… இரண்டு ஆண்டுகள் சிறையில் தவம் கிடந்த இளைஞன்… டிஎன்ஏ டெஸ்ட் கொடுத்த அதிரடி கிளைமாக்ஸ்…!

எந்தவொரு குற்றமும் செய்யாமல், தவறான குற்றச்சாட்டுகளால் ஒருவரின் இரண்டு ஆண்டு கால வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

14 minutes ago

“கோபத்தில் சஞ்சு சாம்சன்… சமாதானப்படுத்திய கம்பீர்…! இந்திய அணியில் திடீர் பரபரப்பு – என்ன நடந்தது…?”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் 2026 டி20…

24 minutes ago

ஷாக்… நிமிடத்திற்கு நிமிடம் மரண பயம்…! 1 மணி நேரத்தில் பறிபோகும் 20 உயிர்கள்… போக்குவரத்து விதிமீறல்களால் கதிகலங்கும் இந்தியா…!!

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…

30 minutes ago

தமிழ்நாட்டில் இ-சேவை இணையதளம் திடீர் முடக்கம்…! சான்றிதழ்கள் வாங்க முடியாமல் ஸ்தம்பித்த மக்கள்… அதிர்ச்சி பின்னணி…!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…

39 minutes ago