Categories: சினிமா

தனது மனைவி லதாவுடன் IND vs NZ மேட்ச் பார்க்க வந்த ரஜினிகாந்த்.. வெளியாகி வைரலாகும் புகைப்படம்..

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து  ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்க உள்ளார். தலைவர் 170 படத்தில் பகத் பாஸில், ராணா, அமிதாப்பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

தினமும் பட குழுவினர் புதிய புதிய அப்டேட்டுகளை வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் தலைவர் 170 படத்தின் ரஜினி லுக் போஸ்டர் வெளியானது. இதனைத் தொடர்ந்து  தலைவர் 170 படத்தின் பூஜையும் எளிமையாக நடந்து முடிந்தது. தற்பொழுது இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் டாப் இசையமைப்பாளரான அனிருத்தின் தந்தை என IND vs NZ மேட்ச் பார்க்க ஸ்டேடியத்திற்கு வந்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“முதல் வெற்றிக்கே இப்படி முக்குது…? கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேரம் சரியில்லை… கம்பீர் எடுத்த முடிவு சரியா…? மான்செஸ்டரில் அடுத்த மரண அடி…!”

டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் தவித்து வருகிறது.…

15 seconds ago

தவெக ஆட்சி கவிழ்கிறது?… தமிழகத்தில் காலையிலேயே பெரும் பதற்றம்… நீதிமன்றம் எடுத்த திடீர் திருப்ப முடிவு…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள்…

8 minutes ago

பாவம் சஞ்சு சாம்சன்… நடு மைதானத்தில் நின்றபடி புலம்பல்…! கோபமாக கண்டித்த கவுதம் கம்பீர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம்…

11 minutes ago

“நான் எதிர்க்கட்சியாகவே இருந்துடுறேன்”…. இபிஎஸ் ரகசியத்தை உடைத்த கிருஷ்ணசாமி…. பின்னணியில் இருக்கும் ‘அதிகார’ அரசியல்…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஆ.கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார்…

12 minutes ago

“திமுக – அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மைதான்..? எடப்பாடி பழனிசாமி சொன்ன ரகசியத்தை உடைத்த.. EX MLA சத்யபாமா… அரசியலில் பரபரப்பு…!!”

முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…

17 minutes ago

“விஜய் செஞ்சது தப்பு..” மொத்தமாய் திரண்ட திமுக, அதிமுக, பாஜக…. ஆளுநரை ரகசியமாகச் சந்தித்த வெங்கட நாராயணா…. மூடிய அறைக்குள் நடந்தது என்ன?… வெளியான பகீர் தகவல்…!

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய…

23 minutes ago